காணி பிரச்சினைகள் தொடர்பாக வன வள பாதுகாப்பு தினைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் இஷாக் ரஹுமான் கலந்துரையாடல் - ACMC Anuradhapura

Breaking

Wednesday, January 23, 2019

காணி பிரச்சினைகள் தொடர்பாக வன வள பாதுகாப்பு தினைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் இஷாக் ரஹுமான் கலந்துரையாடல்

கெக்கிராவ பிர்தேச செயலகத்திற்கு உட்பட்ட கனேவல்பொல நிக்க்வெவ கிராமத்தில் சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்களது காணி சம்மந்தமான பிரச்சினைகளை நிறைவு செய்யும் பொருட்டு அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அப்பிரதேச மக்களுடனும், வன வள பாதுகாப்பு தினைக்களத்தின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.





No comments:

Post a Comment

Pages