மதவாச்சி பிரதேசத்தில் விதிப்புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் - ACMC Anuradhapura

Breaking

Tuesday, January 22, 2019

மதவாச்சி பிரதேசத்தில் விதிப்புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் இன்று மதவாச்சி பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளை இருந்த உள்ளக விதிகளை அவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் அபிவிருத்தி சங்க  உறுப்பினர்களும்கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Pages